dcsimg

சிவப்பு அணில் ( tamoul )

fourni par wikipedia emerging languages

சிவப்பு அணில் அல்லது ஐரோவாசியச் சிவப்பு அணில் (ஆங்கிலப் பெயர்: red squirrel அல்லது Eurasian red squirrel, உயிரியல் பெயர்: Sciurus vulgaris) என்பது மரங்களில் வாழக்கூடிய ஒரு அணில் ஆகும். இது ஐரோவாசியா முழுவதும் காணப்படுகிறது. இது மரங்களில் வாழக்கூடிய கொறிணி ஆகும். இது ஒரு அனைத்துண்ணி ஆகும்.

உசாத்துணை

licence
cc-by-sa-3.0
droit d’auteur
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

சிவப்பு அணில்: Brief Summary ( tamoul )