dcsimg

சாதாரண ரேவன் ( Tamil )

provided by wikipedia emerging languages

சாதாரண ரேவன் (ஆங்கிலப் பெயர்: common raven, உயிரியல் பெயர்: Corvus corax) அல்லது வடக்கு ரேவன் என்பது ஒரு பேஸ்ஸரின் பறவை ஆகும். இது புவியின் வடக்கு அரைக்கோளத்தில் காணப்படுகிறது. கோர்விடே இனப்பறவைகளிலேயே இதுதான் அதிகமான இடங்களுக்குப் பரவியுள்ளது. இதில் 8 துணையினங்கள் உள்ளன.

உசாத்துணை

மேற்கோள் நூல்கள்

மேலும் படிக்க

  • Heinrich, B. (1999). Mind of the Raven: Investigations and Adventures with Wolf-Birds. New York: Cliff Street Books. ISBN 978-0-06-093063-9

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

சாதாரண ரேவன்: Brief Summary ( Tamil )