dcsimg

செதிலுடைய ஊர்வன ( Tamil )

provided by wikipedia emerging languages

செதிலுடைய ஊர்வன (scaled reptiles, வகைப்பாடு: Squamata) என்பன வகைப்பாட்டியல் கோட்பாடுகளின் படி ஊர்வன வகுப்பில் உள்ள பல்லிகளும், பாம்புகளும் அடங்கும் வரிசை ஆகும். இந்த வரிசையிலேயே அதிக எண்ணிக்கையிலான உயிரினங்கள் உள்ளன.

வகைப்பாடு

இவ்வரிசையானது, மூன்று துணைவரிசைகளைக் கொண்டுள்ளது.அவை வருமாறு;-

தற்கால வகைப்பாட்டியல் கோட்பாடுகளின் படி, இவை மாறுபடுகின்றன.[1] [note 2]

சிறப்பியல்புகள்

  • சிறப்பு வாய்ந்த சதுரத் தொங்கெலும்பு [note 3] இதன் உயிரினங்களில் உள்ளது. அது பாம்புகளில் தெளிவாகத் தெரிகிறது. இதன் மூலமே பாம்பானது, தனது வாயை மிக அகலமாகத் திறக்கும் திறனைப் பெற்றுள்ளது.
  • ஆனால், இந்த எலும்பு, இவ்வரிசையின் மற்ற விலங்குகளில் வளர்நிலையில் மாறுபாட்டு காணப்படுகிறது.

விக்கிக் காட்சியகம்

குறிப்புகள்

  1. செதிலூர்வன = செதிலுடைய ஊர்வன = en:Squamata
  2. PMID = w:en:PubMed_Identifier
  3. சதுரத் தொங்கெலும்பு = w:en:Quadrate bone

மேற்கோள்கள்

  1. Fry, B. et al. (February 2006). "Early evolution of the venom system in lizards and snakes" (PDF). Nature 439 (7076): 584–588. doi:10.1038/nature04328. பப்மெட்:16292255. http://www.nature.com/nature/journal/v439/n7076/abs/nature04328.html.
license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

செதிலுடைய ஊர்வன: Brief Summary ( Tamil )