மாட்டுக் குடும்பம் (Bovidae) என்பது மாடு வகையைச் சேர்ந்த இனங்களை உள்ளடக்கிய ஒரு உயிரியல் குடும்பமாகும். இதில் காட்டெருது, ஆப்பிரிக்க காட்டெருமை, எருமை மாடு, மறிமான், செம்மறியாடு, ஆடு, கத்தூரி எருமை மற்றும் வீட்டு மாடு ஆகிய அசைபோடும் இரட்டைப்படைக் குளம்பிகள் உள்ளன. இக்குடும்பத்தின் உறுப்பினர் மாடு என்று அழைக்கப்படுகிறது.
Below is a cladogram based on Gatesy et al. (1997) and Gentry et al. (1997)
Bovidae
Boodontia (Bovinae)
சுருள் கொம்பு மறிமான்கள் (குடூக்கள், நையலாக்கள் உட்பட.)
காட்டு மாடுகள் (காட்டெருது, எருமை மாடு, மாடு, உட்பட.)
Antilopinae
Antilopini (கேசல்கள், ஸ்ப்ரிங்போக் உட்பட.)
Neotragini (டிக்-டிக்குகள் உட்பட.)
Cephalophinae (டுயிக்கர்கள் உட்பட.)
Reduncinae (கோப்கள், ரீட்பக்குகள், நீர்பக்குகள் உட்பட.)
Aepycerotinae (ஆப்பிரிக்கச் சிறுமான்)
Caprinae
Ovibovini (டகின், கத்தூரி எருமை)
Caprini (சமோயிஸ், செம்மறியாடு, ஐபெக்ஸ்கள், ஆடுகள் உட்பட.)
Hippotraginae (சேபில் மறிமான்கள், ஓரிக்ஸ்கள் உட்பட.)
Alcelaphinae (ஹர்டேபீஸ்ட், டோபி, வில்டேபீஸ்ட் உட்பட.)