டினாமஸ், இனம்பஸ்[2], யுடோஸ்[3] ஆகியவை ஒரு வரிசையை உருவாக்குகின்றன. அவ்வரிசை டினாமிபோர்மஸ் (Tinamiformes) என்று அழைக்கப்படுகிறது. இது டினாமிடே (Tinamidae) என்ற ஒரே ஒரு குடும்பத்தை மட்டுமே கொண்டுள்ளது. இரு துனைக்குடும்பங்களைக் கொண்டுள்ளது. இதில் 47 இனங்கள் உள்ளன. இப்பறவைகள் மெக்சிகோ, மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் காணப்படுகின்றன.
டினாமஸ், இனம்பஸ், யுடோஸ் ஆகியவை ஒரு வரிசையை உருவாக்குகின்றன. அவ்வரிசை டினாமிபோர்மஸ் (Tinamiformes) என்று அழைக்கப்படுகிறது. இது டினாமிடே (Tinamidae) என்ற ஒரே ஒரு குடும்பத்தை மட்டுமே கொண்டுள்ளது. இரு துனைக்குடும்பங்களைக் கொண்டுள்ளது. இதில் 47 இனங்கள் உள்ளன. இப்பறவைகள் மெக்சிகோ, மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் காணப்படுகின்றன.