சீமை மிளகாய் (அறிவியல் பெயர் : Capsicum annuum) [1] இது ஒரு பூக்கும் தாவர வகையைச் சார்ந்த மிளகாய் குடும்ப செடியாகும்.[2] இதன் பூர்வீகம் தென் அமெரிக்கா மற்றும் வட அமெரிக்காப் பகுதியாகும். இவை குடைமிளகாய் மற்றும் சாத மிளகாயைப் போல கார சுவையைப்பெற்றுள்ளது.[1][4] இவை பெரும்பான்மையாக அமெரிக்காவில் பல பகுதிகளிலும் பயிரிடப்படுகிறது. அனைத்துவிதமான சமையலிலும் இவை பயன்படுத்தப்படுகிறது.
சீமை மிளகாய் (அறிவியல் பெயர் : Capsicum annuum) இது ஒரு பூக்கும் தாவர வகையைச் சார்ந்த மிளகாய் குடும்ப செடியாகும். இதன் பூர்வீகம் தென் அமெரிக்கா மற்றும் வட அமெரிக்காப் பகுதியாகும். இவை குடைமிளகாய் மற்றும் சாத மிளகாயைப் போல கார சுவையைப்பெற்றுள்ளது. இவை பெரும்பான்மையாக அமெரிக்காவில் பல பகுதிகளிலும் பயிரிடப்படுகிறது. அனைத்துவிதமான சமையலிலும் இவை பயன்படுத்தப்படுகிறது.