dcsimg

கொடித்தோடை ( 坦米爾語 )

由wikipedia emerging languages提供

கொடித்தோடை (தாட்பூட்பழம்) (Passion fruit, Passiflora edulis) என்பது தாட்பூட்டின் கொடி இனப் பழமாகும். இது பிரேசில், பரகுவே, உருகுவே மற்றும் தென் ஆர்ஜெந்தீனா ஆகிய நாடுகளைத் தாயகமாகக் கொண்டது.

வெப்ப வலயம் நாடுகளில் வர்த்தகத்திற்காக வளர்க்கப்படும் இது தென் அமெரிக்கா, நடு அமெரிக்கா, கரிபியன், ஆப்பிரிக்கா, தெற்கு ஆசியா, வியட்நாம், இசுரேல், ஆத்திரேலியா, தென் கொரியா, ஹவாய், அமெரிக்க ஐக்கிய நாடு ஆகிய இடங்களில் வளர்கிறது.

கொடித்தோடைப் பழங்கள் வௌளரீயம், சாறு நிறைந்த பழமாகும். இது உருண்டையாகவும், நீள் வடிவமாகவும் காணப்படுவதோடு, பழுத்த பழங்கள் மஞ்சள், ஊதா ஆகிய நிறங்களில் உள்ளது.[1][2]

உசாத்துணை

  1. Morton JF (1987). "Passionfruit, p. 320–328; In: Fruits of warm climates". NewCrop, Center for New Crops & Plant Products, Department of Horticulture and Landscape Architecture at Purdue University, W. Lafayette, IN, USA. பார்த்த நாள் 1 சூலை 2014.
  2. Boning, Charles R. (2006). Florida's Best Fruiting Plants: Native and Exotic Trees, Shrubs, and Vines. Sarasota, Florida: Pineapple Press, Inc.. பக். 168–171.

வெளி இணைப்புக்கள்

許可
cc-by-sa-3.0
版權
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
原始內容
參訪來源
合作夥伴網站
wikipedia emerging languages

கொடித்தோடை: Brief Summary ( 坦米爾語 )

由wikipedia emerging languages提供

கொடித்தோடை (தாட்பூட்பழம்) (Passion fruit, Passiflora edulis) என்பது தாட்பூட்டின் கொடி இனப் பழமாகும். இது பிரேசில், பரகுவே, உருகுவே மற்றும் தென் ஆர்ஜெந்தீனா ஆகிய நாடுகளைத் தாயகமாகக் கொண்டது.

வெப்ப வலயம் நாடுகளில் வர்த்தகத்திற்காக வளர்க்கப்படும் இது தென் அமெரிக்கா, நடு அமெரிக்கா, கரிபியன், ஆப்பிரிக்கா, தெற்கு ஆசியா, வியட்நாம், இசுரேல், ஆத்திரேலியா, தென் கொரியா, ஹவாய், அமெரிக்க ஐக்கிய நாடு ஆகிய இடங்களில் வளர்கிறது.

கொடித்தோடைப் பழங்கள் வௌளரீயம், சாறு நிறைந்த பழமாகும். இது உருண்டையாகவும், நீள் வடிவமாகவும் காணப்படுவதோடு, பழுத்த பழங்கள் மஞ்சள், ஊதா ஆகிய நிறங்களில் உள்ளது.

許可
cc-by-sa-3.0
版權
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
原始內容
參訪來源
合作夥伴網站
wikipedia emerging languages