dcsimg

கிரிக்கெட் (பூச்சி) ( Tamilce )

wikipedia emerging languages tarafından sağlandı

கிரிக்கெட் என்பது க்ரைலிடே குடும்பத்தைச் சார்ந்த ஒரு வகைப் பூச்சி. இப்பூச்சி வெட்டுக்கிளியோடு தூரத் தொடர்பு உடையவை.

வாழ்விடம்

இவை புல்வெளி, புதர்கள்,காடுகள், சதுப்பு நிலங்கள், குகைகள் போன்ற இடங்களில் உள்ளன. டிராபிக் பகுதியில் 55 டிகிரிக்குள் இப்பூச்சி வாழ்ந்து வருகிறது.மலேசிய கோலாலம்பூரில் இப்பூச்சியில் 88-க்கும் அதிகமான இனங்கள் உள்ளன. இப்பூச்சிகள் இரவு நேரத்தில் அதிகமாக இயங்குகின்றன.

உடல் அமைப்பு

சிலிண்டர் வடிவ உடலும் உருளைத் தலையும் நீளமான உணர்ச்சி கொம்புகளும் கொண்டது. இப்பூச்சி வகையில் 900 இனங்கள் விவரிக்கப்பட்டுள்ளது.

வாழ்வு முறை

இவை அனைத்துண்ணிகளாகவும் தாவர உண்ணிகளாகவும் வாழ்கின்றன.சில இனங்கள் பறக்கும் தன்மை கொண்டுள்ளது. ஆண் பூச்சிகள் ஒலி எழுப்பக் கூடியவை. இப்பூச்சிகள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கக்கூடியவை.

மேற்கோள்கள்

lisans
cc-by-sa-3.0
telif hakkı
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

கிரிக்கெட் (பூச்சி): Brief Summary ( Tamilce )