கொக்கோ (Theobroma cacao) ஆங்கில மொழி: cocoa tree என்பது சிறிய (4–8 m (13–26 ft) உயரம்) மல்வாசியா குடும்பத்தைச் சேர்ந்த பசுமைமாறா மரமும்[1] அமெரிக்கப் பிராந்தியத்தின் அடர்த்தியான வெப்பமண்டலத்தை தாயகமாகக் கொண்டதுமாகும். இதனுடைய விதைகள் மூலம் கொக்கோத் தூளும் சாக்கலேட்டும் செய்யப்படுகின்றது.
கொக்கோ (Theobroma cacao) ஆங்கில மொழி: cocoa tree என்பது சிறிய (4–8 m (13–26 ft) உயரம்) மல்வாசியா குடும்பத்தைச் சேர்ந்த பசுமைமாறா மரமும் அமெரிக்கப் பிராந்தியத்தின் அடர்த்தியான வெப்பமண்டலத்தை தாயகமாகக் கொண்டதுமாகும். இதனுடைய விதைகள் மூலம் கொக்கோத் தூளும் சாக்கலேட்டும் செய்யப்படுகின்றது.