சப்பானிய சிலந்தி நண்டு, (Japanese spider crab, Macrocheira kaempferi) கடல் நண்டு இனத்தை சேர்ந்த ஒரு விலங்காகும். இவை கணுக்காலி தொகுதியைச் சேர்ந்த விலங்குகளில் மிக நீளமான கால்களை கொண்டது. இந்த சிலந்தி நண்டுடைய ஒரு கால் இரண்டரை சராசரி மனிதர்களின் உயரத்துக்கு (3.8 மீட்டர்கள் (12 ft)) சமமானது.[1] இவை சப்பானைச் சூற்றியுள்ள பகுதிகளில் காணப்படுகின்றன.
சப்பானிய சிலந்தி நண்டு, (Japanese spider crab, Macrocheira kaempferi) கடல் நண்டு இனத்தை சேர்ந்த ஒரு விலங்காகும். இவை கணுக்காலி தொகுதியைச் சேர்ந்த விலங்குகளில் மிக நீளமான கால்களை கொண்டது. இந்த சிலந்தி நண்டுடைய ஒரு கால் இரண்டரை சராசரி மனிதர்களின் உயரத்துக்கு (3.8 மீட்டர்கள் (12 ft)) சமமானது. இவை சப்பானைச் சூற்றியுள்ள பகுதிகளில் காணப்படுகின்றன.