dcsimg
Imagem de Litsea glutinosa (Lour.) C. B. Rob.
Life » » Archaeplastida » » Angiosperms » » Lauraceae »

Litsea glutinosa (Lour.) C. B. Rob.

அரம்பா ( Tâmil )

fornecido por wikipedia emerging languages

அரம்பாமரம் (அறிவியல் பெயர்:Litsea glutinosa), (ஆங்கில பெயர்:soft bollygum) இது பசுமைமாறாக்காடுகளில் வளரும் தாவரம் ஆகும். இதன் பிசின் ஊதுபத்தி தயாரிக்க பயன்படுகிறது.[1][3][4] இந்தியா, சீனா, மலேசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் காணப்படுகிறது.[5]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 வார்ப்புரு:APNI
  2. வார்ப்புரு:ThePlantList
  3. "Factsheet – Litsea glutinosa". Australian Tropical Rainforest Plants. Cairns, Australia: Commonwealth Scientific and Industrial Research Organisation (CSIRO), through its Division of Plant Industry; the Centre for Australian National Biodiversity Research; the Australian Tropical Herbarium, James Cook University (Dec 2010). பார்த்த நாள் 16 July 2013.
  4. Jonathan Mitchell, Christopher Coles (2011). Markets and Rural Poverty: Upgrading in Value Chains. IDRC. பக். 50. http://books.google.co.uk/books?id=eu8_q_7rBD4C&pg=PA50#v=onepage&q&f=false. பார்த்த நாள்: 4 August 2013.
  5. www.issg.org-Global Invasive Species Database
licença
cc-by-sa-3.0
direitos autorais
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
original
visite a fonte
site do parceiro
wikipedia emerging languages

அரம்பா: Brief Summary ( Tâmil )

fornecido por wikipedia emerging languages

அரம்பாமரம் (அறிவியல் பெயர்:Litsea glutinosa), (ஆங்கில பெயர்:soft bollygum) இது பசுமைமாறாக்காடுகளில் வளரும் தாவரம் ஆகும். இதன் பிசின் ஊதுபத்தி தயாரிக்க பயன்படுகிறது. இந்தியா, சீனா, மலேசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் காணப்படுகிறது.

licença
cc-by-sa-3.0
direitos autorais
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
original
visite a fonte
site do parceiro
wikipedia emerging languages