அமெரிக்க பாடும் பறவை (Thrush) இது உலக அளவில் பரவியுள்ள பாடும் பறவை இனங்களில் ஒன்றாகும். இது பாசெரின் (Passerine) என்ற குடும்பத்தைச் சார்ந்தது ஆகும். இப்பறவையின் இறகு ஈப்பிடிப்பான் பறவையைப்போல் குட்டையாகக் காணப்படுகிறது. காட்டு பாடும் பறவையைப்போல் 21 கிராம் எடை கொண்டதாகக் காணப்படுகிறது. இவை நிலத்தில் வாழும் நத்தைகளையும், சிறிய பூச்சிகளையும் உண்டுவாழுகிறது.[1]
அமெரிக்க பாடும் பறவை (Thrush) இது உலக அளவில் பரவியுள்ள பாடும் பறவை இனங்களில் ஒன்றாகும். இது பாசெரின் (Passerine) என்ற குடும்பத்தைச் சார்ந்தது ஆகும். இப்பறவையின் இறகு ஈப்பிடிப்பான் பறவையைப்போல் குட்டையாகக் காணப்படுகிறது. காட்டு பாடும் பறவையைப்போல் 21 கிராம் எடை கொண்டதாகக் காணப்படுகிறது. இவை நிலத்தில் வாழும் நத்தைகளையும், சிறிய பூச்சிகளையும் உண்டுவாழுகிறது.