dcsimg

செந்தலை வல்லூறு ( Tamil )

provided by wikipedia emerging languages

செந்தலை வல்லூறு (red-necked falcon அல்லது red-headed merlin (Falco chicquera) காண்பதற்கு அழகான சிறிய வல்லூறு ஆகும். இப்பறவை இந்தியாவிலும், சகாராவுக்கு தெற்கில் உள்ள ஆபிரிக்கா கண்டப்பகுதிகளிலும் காணப்படுறது.

விளக்கம்

இதன் முதுகுபுறம் சாம்பல் நிறமாகவும், அடிபாகம் வெண்மை நிறமாகவும், அதில் கருநிற வரிகள் கொண்டும் இருக்கும். இதன்தலை பாக்கு சிவப்பு நிறத்தில் இருக்கும். இதன் சிறகுகள் கூர்மையான நுனியை உடையதாக இருக்கும்.

மேற்கோள்

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

செந்தலை வல்லூறு: Brief Summary ( Tamil )