dcsimg

சவுக்கு ( Tamil )

provided by wikipedia emerging languages
 src=
Casuarina sp.

சவுக்கு (தாவர வகைப்பாடு : Casuarina) கசுவரினேசியேக் குடும்பத்தைச் சேர்ந்த தாவர இனமாகும். இவ்வினத்தில் 17 துணையினங்கள் காணப்படுகின்றன. இவை அவுத்திரேலியா, தெற்காசியா, மேற்கு பசிபிக்குத் தீவுகள் என்பவற்றைத் தாயகமாகக் கொண்டவை. கசுவரினேசியேக் குடும்பத்தில் சவுக்கு மட்டுமே ஒரே ஒரு இனமெனக் கருதப்பட்டது. ஆயினும் இதில் மூன்று இனவகைகள் உள்ளன[1][2]

 src=
சவுக்கின்( C. equisetifolia) பழம்

பசுமையான செடியிலிருந்து 35 அடிவரை வளாரக் கூடிய பெரிய மரம் வரைக் காணப்படும்.

மேற்கோள்கள்

  1. Flora of Australia: Casuarina
  2. Australian Plant Names Index: Casuarina
license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

சவுக்கு: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages
 src= Casuarina sp.

சவுக்கு (தாவர வகைப்பாடு : Casuarina) கசுவரினேசியேக் குடும்பத்தைச் சேர்ந்த தாவர இனமாகும். இவ்வினத்தில் 17 துணையினங்கள் காணப்படுகின்றன. இவை அவுத்திரேலியா, தெற்காசியா, மேற்கு பசிபிக்குத் தீவுகள் என்பவற்றைத் தாயகமாகக் கொண்டவை. கசுவரினேசியேக் குடும்பத்தில் சவுக்கு மட்டுமே ஒரே ஒரு இனமெனக் கருதப்பட்டது. ஆயினும் இதில் மூன்று இனவகைகள் உள்ளன

 src= சவுக்கின்( C. equisetifolia) பழம்

பசுமையான செடியிலிருந்து 35 அடிவரை வளாரக் கூடிய பெரிய மரம் வரைக் காணப்படும்.

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்