dcsimg

பனி மந்தி ( Tamil )

provided by wikipedia emerging languages

பனி மந்தி என்றழைக்கப்படும் சப்பானிய மக்காக்கு (Japanese Macaque) சப்பான் நாட்டைத் தாயகமாகக் கொண்ட ஒரு வகைக் குரங்கு. மனிதனைத் தவிர மற்ற முதனிகள் யாவினும் இதுவே வடமுனைக்கு அருகே உள்ளது. இவற்றின் மயிர் சாம்பலும் பழுப்பும் கலந்தும் முகம், உள்ளங்கை முதலியன சிவந்தும் இருக்கும்.

 src=
சப்பானிய மக்காக்கு மந்திகள் குளிர் காலத்தில் நகானோ நகருக்கு வருவது வழக்கம்.
ஆரஞ்சுப்பழத்தை உண்ணும் மந்தி

மேற்கோள்கள்

  1. Colin Groves (16 நவம்பர் 2005). Wilson, D. E., and Reeder, D. M. (eds). ed. Mammal Species of the World (3rd edition ). Johns Hopkins University Press. பக். 162. ISBN 0-801-88221-4. http://www.bucknell.edu/msw3.
  2. Eudey, A. & Members of the Primate Specialist Group (2000). Macaca fuscata. 2006 ஐயுசிஎன் செம்பட்டியல். ஐயுசிஎன் 2006. தரவிறக்கப்பட்டது {{{downloaded}}}. Database entry includes a brief justification of why this species is listed as data deficient
license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

பனி மந்தி: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages

பனி மந்தி என்றழைக்கப்படும் சப்பானிய மக்காக்கு (Japanese Macaque) சப்பான் நாட்டைத் தாயகமாகக் கொண்ட ஒரு வகைக் குரங்கு. மனிதனைத் தவிர மற்ற முதனிகள் யாவினும் இதுவே வடமுனைக்கு அருகே உள்ளது. இவற்றின் மயிர் சாம்பலும் பழுப்பும் கலந்தும் முகம், உள்ளங்கை முதலியன சிவந்தும் இருக்கும்.

 src= சப்பானிய மக்காக்கு மந்திகள் குளிர் காலத்தில் நகானோ நகருக்கு வருவது வழக்கம். ஆரஞ்சுப்பழத்தை உண்ணும் மந்தி
license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்