dcsimg

சிறிய ஆலா ( tamoul )

fourni par wikipedia emerging languages

சிறிய ஆலா (Sternula albifrons) கடற்பறவை குடும்பத்தை சார்ந்த ஒரு பறவையாகும்.

தோற்றம்

இனப்பெருக்கத்திற்குத் தயாரான வளர்ந்தது. வேகமாக விரைவாக இறக்கையைடித்து பறக்கும். இனப்பெருக்கத்திற்குத் தயாரான வளர்ந்த பறவைக்கு வெள்ளை முன்தலை மற்றும் கருப்பு முனையுடைய மஞ்சள் அலகு. இனப்பெருக்கத்திற்குத் தயாராக இல்லாத வளர்ந்ததிற்கு கருப்பு கலந்த அலகு கருப்பு திரை மற்றும் பிடரிப்பட்டை மற்றும் கருப்பு கலந்த அலகு கருப்பு திரை மற்றும் பிடாpப்பட்டை மற்றும் கருமை குறைந்த இறக்கைப்பட்டை காணப்படும்.[2]

மேற்கோள்கள்

  1. BirdLife International (2016). "Sternula albifrons". செம்பட்டியல் (பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்) 2016: e.T22694656A86737634. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22694656A86737634.en. http://www.iucnredlist.org/details/22694656/0. பார்த்த நாள்: 14 January 2018.
  2. தென் இந்திய பறவைகள் ரிச்சர்ட் கிரமிட்,டிம் இன்ஸ்கிப், கோபிநாதன் மகேஸ்வரன் -BNHS field guide பக்கம் எண்:118

licence
cc-by-sa-3.0
droit d’auteur
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

சிறிய ஆலா: Brief Summary ( tamoul )

fourni par wikipedia emerging languages

சிறிய ஆலா (Sternula albifrons) கடற்பறவை குடும்பத்தை சார்ந்த ஒரு பறவையாகும்.

licence
cc-by-sa-3.0
droit d’auteur
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்