தெள்ளு சைபெனொப்டெரா வகுப்பைச் சேர்ந்த பூச்சி இனமாகும். இறகுகள் அற்றவை. வாயுறுப்பு தோலைக் குற்றி குருதியை அகத்துறுஞ்சுவதற்கு ஏற்றதாக பொருத்தப்பாடடைந்து காணப்படும். பாலூட்டிகள் மற்றும் பறவைகளில் புற ஒட்டுண்ணியாக வாழும்.
சில பொதுவான தெள்ளு வகைகள்:

பூனைத் தெள்ளு(Ctenocephalides felis) நாய்த்தெள்ளு(Ctenocephalides canis) மனிதத் தெள்ளு(Pulex irritans)