லூன் என்பது வட அமெரிக்கா, ஐரோவாசியா ஆகிய பகுதிகளில் காணப்படும் நீர்நிலையை ஒட்டி வாழும் ஒரு வகை மீன்கொத்திப் பறவையாகும். லூன்கள் எல்லாம் கவியா பேரின, கவிடா குடும்ப, கவிபோம் வரிசையைச் சேர்ந்தவையாகும்.