குருதி உறிஞ்சும் விலாங்கு வரிசை (உயிரியல்) பெற்றொமைசொன்ரிஃபோமேசைச் சேர்ந்த ஒரு மீன் இனமாகும். முதிர்ந்த விலங்கு பற்கள் கொண்ட தலையையும் உறிஞ்சக்கூடிய வாயையும் கொண்டு காணப்படும். தற்போது நன்கறியப்பட்ட 38 வகை விலங்குகள் காணப்படுகின்றன[2] இவை மற்றைய விலங்குகளின் உடலில் குருதியை உறிஞ்சிக் குடிப்பவையாகப் பெரிதும் அறியப்பட்ட போதிலும் குறைந்த எண்ணிக்கையானவையே அவ்வாறு செய்கின்றன ;[3] இவற்றில் 18 வகையானவை ஒட்டுண்ணிகளாகக் காணப்படுகின்றன.[4]
முதிர்ந்த விலங்கொன்றின் உடல் 13 முதல் 100 cm (5.0 to 40 அங்குலம் ) நீளமுடையது. இரட்டை செட்டையும், பெரிய கண்களையும், தலையின் மேலாக ஒரு மூக்குத் துவாரத்தையும், உடலின் இரு புறமும் பக்கத்திற்கு ஏழு துளை செவுள்களையும் கொண்டிருக்கும்.
குருதி உறிஞ்சும் விலாங்கு வரிசை (உயிரியல்) பெற்றொமைசொன்ரிஃபோமேசைச் சேர்ந்த ஒரு மீன் இனமாகும். முதிர்ந்த விலங்கு பற்கள் கொண்ட தலையையும் உறிஞ்சக்கூடிய வாயையும் கொண்டு காணப்படும். தற்போது நன்கறியப்பட்ட 38 வகை விலங்குகள் காணப்படுகின்றன இவை மற்றைய விலங்குகளின் உடலில் குருதியை உறிஞ்சிக் குடிப்பவையாகப் பெரிதும் அறியப்பட்ட போதிலும் குறைந்த எண்ணிக்கையானவையே அவ்வாறு செய்கின்றன ; இவற்றில் 18 வகையானவை ஒட்டுண்ணிகளாகக் காணப்படுகின்றன.