dcsimg

கோவேறு கழுதை மான் ( 坦米爾語 )

由wikipedia emerging languages提供

கோவேறு கழுதை மான் (Odocoileus hemionus) என்பது வட அமெரிக்காவின் மேற்குப் பகுதியை தாயகமாகக் கொண்ட ஒரு மான் இனம் ஆகும். இவற்றின் காதுகள் கோவேறு கழுதையை ஒத்திருப்பதால் இப்பெயர் பெற்றது. இதில் கருவால் மான் உள்ளிட்ட பல்வேறு துணையினங்கள் உள்ளன.[1][3][4][5][6][7]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Odocoileus hemionus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2008). Database entry includes a brief justification of why this species is of least concern.
  2. "Odocoileus hemionus". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System). பார்த்த நாள் 23 March 2006.
  3. Wilson, D. E., and Reeder, D. M. (eds), தொகுப்பாசிரியர் (2005). Mammal Species of the World (3rd edition ). Johns Hopkins University Press. ISBN 0-801-88221-4. http://www.bucknell.edu/msw3/browse.asp?id=14200267.
  4. Ronald M. Nowak (7 April 1999). Walker's Mammals of the World. JHU Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8018-5789-8. https://books.google.com/books?id=T37sFCl43E8C.
  5. Fiona Reid (15 November 2006). Peterson Field Guide to Mammals of North America (Fourth ). Houghton Mifflin Harcourt. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-547-34553-4. https://books.google.com/books?id=jdw0oSIez34C.
  6. Heffelfinger, J. (March 2011). "Tails With A Dark Side: The truth about whitetail - mule deer hybrids". பார்த்த நாள் 8 January 2014.
  7. Valerius Geist (January 1998). Deer of the World: Their Evolution, Behaviour, and Ecology. Stackpole Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8117-0496-0. https://books.google.com/books?id=bcWZX-IMEVkC.
許可
cc-by-sa-3.0
版權
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
原始內容
參訪來源
合作夥伴網站
wikipedia emerging languages

கோவேறு கழுதை மான்: Brief Summary ( 坦米爾語 )

由wikipedia emerging languages提供

கோவேறு கழுதை மான் (Odocoileus hemionus) என்பது வட அமெரிக்காவின் மேற்குப் பகுதியை தாயகமாகக் கொண்ட ஒரு மான் இனம் ஆகும். இவற்றின் காதுகள் கோவேறு கழுதையை ஒத்திருப்பதால் இப்பெயர் பெற்றது. இதில் கருவால் மான் உள்ளிட்ட பல்வேறு துணையினங்கள் உள்ளன.

許可
cc-by-sa-3.0
版權
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
原始內容
參訪來源
合作夥伴網站
wikipedia emerging languages