லடாக் பாறைமுயல், பாறைமுயல் இனத்தைச் சேர்ந்த ஒரு பாலூட்டி ஆகும். இவை சீனா, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் காணப்படுகின்றன.