வீட்டுப்பல்லி (ஆங்கிலப் பெயர்: common house gecko, உயிரியல் பெயர்: Hemidactylus frenatus) என்பது வீடுகளின் விட்டத்தில் கணப்படும் பல்லி ஆகும்.
பெரும்பாலான வீட்டுப்பல்லிகள் இரவாடிகள் ஆகும். பகலில் மறைந்திருந்து இரவில் பூச்சிகளை உண்ணும். இவை இரவு விளக்குகளின் அருகில் பூச்சிகளைப் பிடிப்பதைப் பார்க்கலாம்.
பல்லி சத்தமிடுவது சகுனங்கள் கணிக்கப்படுகிறது. இவை உடலின் மேல் விழுவதை வைத்து அதற்கு ஏற்ற பலன்கள், பரிகாரங்கள் கணிக்கப்பட்டுப் பயன்படுத்தப்படுகிறது.[2][3]
வீட்டுப்பல்லி (ஆங்கிலப் பெயர்: common house gecko, உயிரியல் பெயர்: Hemidactylus frenatus) என்பது வீடுகளின் விட்டத்தில் கணப்படும் பல்லி ஆகும்.