செருவிளை (Clitoria ternatea var. albiflora Voigt)[1] என்பது கருவிளைத் தாவரத்தின் துணை இணமாகும். கருவிளை நீல நிறச் சங்குப்பூக்களை உற்பத்தி செய்யும். இது சங்ககாலம் தொட்டுத் தமிழகத்தில் காணப்படும் மலர்களில் ஒன்று. மகளிர் 99 வகையான மலர்களைத் தொகுத்து விளையாடிய செய்தியைக் குறிப்பிடும் குறிஞ்சிப்பாட்டு என்னும் சங்கநூல் இந்த மலரையும் தொகுத்து விளையாடியதாகக் குறிப்பிடுகிறது.[2]
செருவிளை (Clitoria ternatea var. albiflora Voigt) என்பது கருவிளைத் தாவரத்தின் துணை இணமாகும். கருவிளை நீல நிறச் சங்குப்பூக்களை உற்பத்தி செய்யும். இது சங்ககாலம் தொட்டுத் தமிழகத்தில் காணப்படும் மலர்களில் ஒன்று. மகளிர் 99 வகையான மலர்களைத் தொகுத்து விளையாடிய செய்தியைக் குறிப்பிடும் குறிஞ்சிப்பாட்டு என்னும் சங்கநூல் இந்த மலரையும் தொகுத்து விளையாடியதாகக் குறிப்பிடுகிறது.