dcsimg

சீகார்ப் பூங்குருவி ( Tâmil )

fornecido por wikipedia emerging languages

சீகார்ப் பூங்குருவி (Malabar whistling thrush) அல்லது அக்காக்குருவி, மலபார் விசிலடிச்சான் என்பது ஒரு பறவையாகும். இது இந்தியத் தீபகற்பத்தில் கிழக்குத் தொடர்ச்சி மலைகள்[3] , மேற்கு தொடர்ச்சி மலைகள் போன்ற பகுதிகளில் காணப்படுகின்றது.

விளக்கம்

இப்பறவை மிக அழகான பறவையாகும். இது மைனாவைவிடப் பெரியதாகவும், புறாவைவிட சற்று சிறியதாகவும் காணப்படும். இதன் உடல் நிறம் மயில் நீலநிறத்தில் இருக்கும். இதனுடைய அலகும், கால்களும் கரிய நிறம் கொண்டன.

மேற்கோள்கள்

  1. "Myophonus horsfieldii". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.
  2. Delacour (1942) writes "the proper spelling is Myiophoneus Temminck and Laugier, 1822 Myophonus T. and L., 1822 is an orthographic error, as well as Myophoneus in their tables, x859, while Myiophonus Agassiz, 1846, is an unnecessary emendation."
  3. Ananth, G (1982). "Malabar Whistling Thrush near Madanapalle". Newsletter for Birdwatchers 22 (3&4): 10–11.
licença
cc-by-sa-3.0
direitos autorais
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
original
visite a fonte
site do parceiro
wikipedia emerging languages

சீகார்ப் பூங்குருவி: Brief Summary ( Tâmil )

fornecido por wikipedia emerging languages

சீகார்ப் பூங்குருவி (Malabar whistling thrush) அல்லது அக்காக்குருவி, மலபார் விசிலடிச்சான் என்பது ஒரு பறவையாகும். இது இந்தியத் தீபகற்பத்தில் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் , மேற்கு தொடர்ச்சி மலைகள் போன்ற பகுதிகளில் காணப்படுகின்றது.

licença
cc-by-sa-3.0
direitos autorais
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
original
visite a fonte
site do parceiro
wikipedia emerging languages