நிலாவாரை (Senna alexandrina) பூக்கும் தாவர வகையைச் சேர்ந்த இத்தாவரம் அலங்காரத் தாவரமாகவும், மூலிகை மருத்துவத்திற்கும் பயன்படுகிறது. எகிப்தின் நைல் நதிபாயும் நுபியா என்ற பகுதியை இது பூர்விகமாகக் கொண்டுள்ளது. மேலும் இந்தியா, சோமாலியா, மற்றும் சூடான் நாட்டின் கர்த்தூம் என்ற இடத்திலும் காணப்படுகிறது. இதன் இலைகள் பேதி மருந்தாகப் பயன்படுகிறது.[1] புதர் தாவரம்போல் வளரும் இவை 05 முதல் 1 அடி உயரம் மட்டுமே வளர்ந்து பச்சை இலைகளுடன் பல கிளைகளாக உருவாகிறது.[2]
|format=
requires |url=
(help), 1 (5016): 439–41, doi:10.1136/bmj.1.5016.439, ISSN 0007-1447, PMC 1974525, PMID 13396280 |format=
requires |url=
(help), 47 Suppl 1: 253–5, doi:10.1159/000139866, ISSN 0031-7012, PMID 8234438CS1 maint: multiple names: authors list (link) நிலாவாரை (Senna alexandrina) பூக்கும் தாவர வகையைச் சேர்ந்த இத்தாவரம் அலங்காரத் தாவரமாகவும், மூலிகை மருத்துவத்திற்கும் பயன்படுகிறது. எகிப்தின் நைல் நதிபாயும் நுபியா என்ற பகுதியை இது பூர்விகமாகக் கொண்டுள்ளது. மேலும் இந்தியா, சோமாலியா, மற்றும் சூடான் நாட்டின் கர்த்தூம் என்ற இடத்திலும் காணப்படுகிறது. இதன் இலைகள் பேதி மருந்தாகப் பயன்படுகிறது. புதர் தாவரம்போல் வளரும் இவை 05 முதல் 1 அடி உயரம் மட்டுமே வளர்ந்து பச்சை இலைகளுடன் பல கிளைகளாக உருவாகிறது.