dcsimg

அந்தூரியம் ( Tâmil )

fornecido por wikipedia emerging languages

அந்தூரியம் (/[invalid input: 'icon']ænˈθjriəm/;[1]) ஏரேசியேக் குடும்பத்தைதைச் சேர்ந்த சுமார் 600-800 உபகுலவகைகளைக் கொண்ட பெரிய இனமாகும். இது மடலிப் பூந்துணர் வகைக்குரியது.

வளரியல்பு

அந்தூரியம், என்றும் பசுமையான செடியாக, ஏறியாக, எனப் பல்வேறு வகையில் வளரக்கூடியது. நிலம்படரியாகவும் அரைஏறித்தாவரமாகவும் என பல்வேறு நிலவாழ்க்கைக்குரிய வாழியல்புகளைக் கொண்டது. சில பாறைகளில் வளர்பவையாகக் காணப்படும். இவற்றின் தண்டுகள் 15 முதல்30 cm வரை குறுகியததிலிருந்து நீண்டதாயிருக்கும். தண்டின் இறுதியில் காணப்படும் தனியிலை வேறுபட்ட வடிவங்களில் காணப்படலாம்.

பூத்தல் மற்றும் காய்த்தல்

அந்தூரியம் 3மி.மீ வரையான அளவுடைய சிறிய பூக்களைக் கொண்டது. பூக்கள் சாற்றுத்தன்மையான பாளையின் நெருக்கமாக ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும்.

செய்கைமுறை

அந்தூரியம் வீடுகளில் உள்ளகத் தாவரமாகவும் வெளிச்சூழலில் மெல்லியதான நிழல் படுத்தப்பட்ட சூழலில் தரையிலும் சாடிகளிலும் வளர்க்கப்படக் கூடியது. அந்தூரியம் கிரிஸ்ராலியம் அதனது கடும்பச்சையான, பெரிய, மினுக்கமுள்ள இலைக்காகவும் வெள்ளி நிறமுள்ள நரம்புகளுக்கும் பிரபல்லியமானது.

படத்தொகுப்பு

மேற்கோள்கள்

  1. Sunset Western Garden Book, 1995:606–607
licença
cc-by-sa-3.0
direitos autorais
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
original
visite a fonte
site do parceiro
wikipedia emerging languages

அந்தூரியம்: Brief Summary ( Tâmil )

fornecido por wikipedia emerging languages

அந்தூரியம் (/[invalid input: 'icon']ænˈθjuːriəm/;) ஏரேசியேக் குடும்பத்தைதைச் சேர்ந்த சுமார் 600-800 உபகுலவகைகளைக் கொண்ட பெரிய இனமாகும். இது மடலிப் பூந்துணர் வகைக்குரியது.

licença
cc-by-sa-3.0
direitos autorais
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
original
visite a fonte
site do parceiro
wikipedia emerging languages