dcsimg

சிற்றாமை ( tamil )

fornì da wikipedia emerging languages

சிற்றாமை (Lepidochelys) என்பது ஒரு கடலாமைப் பேரினம் ஆகும். இதில் கெம்ப்பின் சிற்றாமை மற்றும் ஒலிவ நிறச் சிற்றாமை ஆகிய இரு இனங்கள் அடங்கியுள்ளன. தற்போது கெம்ப்பின் சிற்றாமை மிக அருகிய இனங்கள் பட்டியலில் உள்ளது.[1]

பண்புகள்

சிற்றாமைகள் 51-71 செ.மீ. நீளம் வரை வளரக்கூடியது. இவை 36-50 கிலோ எடையைக் கொண்டிருக்கும். இவை நண்டுகள், மீன்கள், தலைக்காலிகள், சிப்பிகள் மற்றும் கடல்வாழ் தாவரங்கள் ஆகியவற்றை உண்டு வாழ்கின்றன.

மேற்கோள்கள்

licensa
cc-by-sa-3.0
drit d'autor
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

சிற்றாமை: Brief Summary ( tamil )

fornì da wikipedia emerging languages

சிற்றாமை (Lepidochelys) என்பது ஒரு கடலாமைப் பேரினம் ஆகும். இதில் கெம்ப்பின் சிற்றாமை மற்றும் ஒலிவ நிறச் சிற்றாமை ஆகிய இரு இனங்கள் அடங்கியுள்ளன. தற்போது கெம்ப்பின் சிற்றாமை மிக அருகிய இனங்கள் பட்டியலில் உள்ளது.

licensa
cc-by-sa-3.0
drit d'autor
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்