dcsimg

மெதுவாக பூக்கும் செடி ( tamil )

fornì da wikipedia emerging languages

மெதுவாக பூக்கும் செடி

வகைப்பாடு

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/பூயா|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
 src=
பூயா ரெய்மொண்டிய்

தாவரவியல் பெயர் :பூயா ரெய்மொண்டிய் Puya raimondii

குடும்பம் :புரோமிலேசியீ (Bromeliaceae)

இதரப் பெயர்

பொலிவியன் செடி (Bolivian Plant)

செடியின் அமைவு

இது ஒரு பாலைவனச் செடியாகும். ஒற்றை விதையிலைத் தாவரத்தில் மிகப்பெரியதாக வளரும் செடியாகும். இச்செடி 40 அடி உயரம் வளரக்கூடியது. இலைவகள் வட்ட வடிவில் ரோஜாப்பூபோல் அமைந்துள்ளது. இச்செடி 150 ஆண்டுகள் ஆன பிறகே பூக்கிறது. இதனுடைய மலர் கொத்து 34 அடி நீளத்திற்கு வளருகிறது. இதில் 8000-க்கும் மேற்பட்ட வெள்ளை பூக்கள் மலர்கின்றன.

 src=
வெள்ளை பூக்கள்

பூ முடிந்து விதை வந்தவுடன் இச்செடி இறந்துவிடுகிறது. மலர் கொத்தில் மிகப்பெரியது இதுவே ஆகும். மேலும் உலகில் மிக மெதுவாக பூக்கும் தாவரமும் இதுவே ஆகும்.

காணப்படும் பகுதிகள்

இச்செடி தென் ஆப்பிரிக்காவிலும், தென் அமெரிக்காவிலும் மற்றும் பெரு நாட்டில் வளர்கிறது. இவற்றில் 44 இனச் செடிகள் உள்ளன.

மேற்கோள்

| 1 || சிறியதும் - பெரியதும் [2] || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001

  1. Lambe, A. 2009. Puya raimondii. The IUCN Red List of Threatened Species 2009. Downloaded on 09 September 2015.
  2. சிறிதும் - பெரியதும். அறிவியல் வெளியீடு. http://books.google.com/books/about/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF.html?id=vKXyPAAACAAJ.
licensa
cc-by-sa-3.0
drit d'autor
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்