இலங்கை அழகி (Sri Lankan Birdwing, Troides darsius) என்பது "அழகி" இனத்தைச் சேர்ந்த இலங்கையில் காணப்படும் பட்டாம்பூச்சியாகும்.
இலங்கைத் தீவில் இதுவே பெரிய பட்டாம்பூச்சியாகவும் தீவு முழுவதிலும் பரந்து காணப்படுகிறது. இதனை இலங்கையில் மட்டுமே காணலாம். இது பயிர்களை சேதப்படுத்துவதோ அல்லது நோய்க்காவியாகவோ காணப்படுவதில்லை. இப்பண்புகளை இது கொண்டுள்ளதால் இதனை "இலங்கையின் தேசிய பட்டாம்பூச்சி" என சூற்றடல் அமைச்சினால் அறிவிக்கப்பட்டது.[1][2]
இலங்கை அழகி (Sri Lankan Birdwing, Troides darsius) என்பது "அழகி" இனத்தைச் சேர்ந்த இலங்கையில் காணப்படும் பட்டாம்பூச்சியாகும்.
இலங்கைத் தீவில் இதுவே பெரிய பட்டாம்பூச்சியாகவும் தீவு முழுவதிலும் பரந்து காணப்படுகிறது. இதனை இலங்கையில் மட்டுமே காணலாம். இது பயிர்களை சேதப்படுத்துவதோ அல்லது நோய்க்காவியாகவோ காணப்படுவதில்லை. இப்பண்புகளை இது கொண்டுள்ளதால் இதனை "இலங்கையின் தேசிய பட்டாம்பூச்சி" என சூற்றடல் அமைச்சினால் அறிவிக்கப்பட்டது.