dcsimg

கனவாழை ( tamil )

fornì da wikipedia emerging languages

கனவாழை என்று அழைக்கப்படும் சிறு தாவரம் ஒரு வெப்ப மண்டல தாவரம் ஆகும். இவை ஆசியா, ஆப்பிரிக்கா போன்ற கண்டங்களில் மூலிகைச்செடியாக இருந்து உதவுகிறது. மேலும் ஹவாய், மேற்கு இந்திய தீவுகள், வட அமெரிக்கா போன்ற நாடுகளிலும் காணப்படுகிறது. இதன் இலை மூலிகை மருந்தாக பயன்படுகிறது.

வாழ்விடம்

 src=
இந்தியா நாட்டில் ஹைதரபாத் என்ற இடத்தில் காணப்பட்ட கனவாழையின் தோற்றம்

இவை ஆசியா ஆப்பிரிக்கா போன்ற வெப்ப மண்டல மற்றும் துணை வெப்பமண்டல பகுதில் செழித்து வளரும் தன்மைகொண்டது. சீனா நாட்டில் இந்த தாவரம் ஈரமான் பகுதிகளில் கடலுக்கு அருகில் 2300 கீட்டர் தொலைவில் வளரும் தன்மைகொண்டது. மேலும் ஜப்பான் நாட்டின் பலதீவுகளிலும் காணபடுகிறது.

மேற்கோள்

  1. 1.0 1.1 Schumann, Karl Moritz (1895). "Commelinaceae". in Engler, Adolf (in German). Die Pflanzenwelt Ost-Afrikas und der Nachbargebiete. C. Berlin: D. Reimer. பக். 134–137. http://www.botanicus.org/page/351265.
  2. Hasskarl, Justus Karl (1867). "Commelinaceae". in Schweinfurth, Georg (in German). Beitrag zur Flora Aethiopiens. Berlin: G. Reimer. பக். 206–214. http://www.mdz-nbn-resolving.de/urn/resolver.pl?urn=urn:nbn:de:bvb:12-bsb10214621-0.
  3. Clarke, C.B. (1901). "Commelinaceae". in W. T. Thiselton-Dyer. Flora of Tropical Africa. 8(1). London: Lovell Reeve & Co.. பக். 54.
  4. Clarke, C. B. (1881). "Commelinaceae". in Alphonso & Casimir de Candolle (in Latin). Monographiae Phanerogamarum Prodromi. 3. Paris: G. Masson. பக். 113–324. http://www.botanicus.org/page/1696444.
  5. Faden, Robert B. (2012), "Commelinaceae", in Beentje, Henk (ed.), Flora of Tropical East Africa, Richmond, Surrey: Royal Botanic Gardens, Kew, pp. 200–203, ISBN 978-1-84246-436-6
licensa
cc-by-sa-3.0
drit d'autor
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

கனவாழை: Brief Summary ( tamil )

fornì da wikipedia emerging languages

கனவாழை என்று அழைக்கப்படும் சிறு தாவரம் ஒரு வெப்ப மண்டல தாவரம் ஆகும். இவை ஆசியா, ஆப்பிரிக்கா போன்ற கண்டங்களில் மூலிகைச்செடியாக இருந்து உதவுகிறது. மேலும் ஹவாய், மேற்கு இந்திய தீவுகள், வட அமெரிக்கா போன்ற நாடுகளிலும் காணப்படுகிறது. இதன் இலை மூலிகை மருந்தாக பயன்படுகிறது.

licensa
cc-by-sa-3.0
drit d'autor
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்