dcsimg

கொண்டை பாம்புண்ணிக் கழுகு ( tamil )

fornì da wikipedia emerging languages

பாம்புண்ணிக் கழுகு (crested serpent eagle, Spilornis cheela) இப்பறவை ஊன் உண்ணிப் பறவைகளில் நடுத்தர தோற்றம் கொண்ட பறவையாகும். ஆசியாக் கண்டத்தில் வெப்ப மண்டலப்பகுதிகளில் அதிகமாக காணப்படுகிறது. மேலும் இந்தியத் துணைக்கண்டத்தில் அமைந்துள்ள பல நாடுகளிலும், தென்கிழக்காசியா, கிழக்காசியா, போன்ற பகுதிகளிலும் பரவலாகக் காணப்படுகிறது. இப்பறவை பார்ப்பதற்கு அந்தமான கழுகைப்போலும், நிகோபார் தீவுக் கழுகைப் போலும் தோற்றம் கொண்டது. இப்பறவை பாம்புகளைப்பிடித்து உண்பதால் இதற்கு இப்பெயர் வந்துள்ளது.[2] பிலிபைன்சு கழுகும் இவ்வினத்தை ஒத்ததாக உள்ளது.

விளக்கம்

நடுத்தர உடல் தோற்றம் கொண்ட இப்பறவை அடர் பழுப்பு நிறம் கொண்டு காணப்படுகிறது. வட்டமா பெரிய இறக்கைகள் உயரத்தில் பறக்கவும், திசையை மாற்ற குறுகிய வாலும் தடித்தில் கழுத்தும் கொண்டு காணப்படுகிறது.[3][4]

மேற்கோள்கள்

  1. "Spilornis cheela". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.
  2. Ferguson-Lees, James & Christie, David A. (2001). Raptors of the World. Christopher Helm, London. ISBN 0-7136-8026-1
  3. Rasmussen PC; JC Anderton (2005). Birds of South Asia: The Ripley Guide. Volume 2. Smithsonian Institution & Lynx Edicions. பக். 92–93.
  4. Blanford, WT (1895). The Fauna of British India, including Ceylon and Burma. Birds. Volume 3. London: Taylor and Francis. பக். 357–360. https://archive.org/stream/faunaofbritishin03oate#page/357/mode/1up.

licensa
cc-by-sa-3.0
drit d'autor
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

கொண்டை பாம்புண்ணிக் கழுகு: Brief Summary ( tamil )

fornì da wikipedia emerging languages

பாம்புண்ணிக் கழுகு (crested serpent eagle, Spilornis cheela) இப்பறவை ஊன் உண்ணிப் பறவைகளில் நடுத்தர தோற்றம் கொண்ட பறவையாகும். ஆசியாக் கண்டத்தில் வெப்ப மண்டலப்பகுதிகளில் அதிகமாக காணப்படுகிறது. மேலும் இந்தியத் துணைக்கண்டத்தில் அமைந்துள்ள பல நாடுகளிலும், தென்கிழக்காசியா, கிழக்காசியா, போன்ற பகுதிகளிலும் பரவலாகக் காணப்படுகிறது. இப்பறவை பார்ப்பதற்கு அந்தமான கழுகைப்போலும், நிகோபார் தீவுக் கழுகைப் போலும் தோற்றம் கொண்டது. இப்பறவை பாம்புகளைப்பிடித்து உண்பதால் இதற்கு இப்பெயர் வந்துள்ளது. பிலிபைன்சு கழுகும் இவ்வினத்தை ஒத்ததாக உள்ளது.

licensa
cc-by-sa-3.0
drit d'autor
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்