dcsimg

கரடி (பேரினம்) ( Tamil )

provided by wikipedia emerging languages

கரடி (About this soundஒலிப்பு ) (Ursus) என்பது ஊர்சிடீ என்னும் கரடிக் குடும்பத்தில் உள்ள கரடிப் பேரின வகைப்பாடு. இதனுள் பரவலாகக் காணப்படும் பழுப்புக்கரடிகளும் [1] பனிக்கரடிகளும்,[2] அமெரிக்கக் கருங்கரடிகளும், ஆசியக் கருங்கரடிகளும் (Ursus thibetanus) அடங்கும். அறிவியற்பெயராகிய ஊர்சுசு (Ursus) என்பது இலத்தீன மொழியில் கரடி எனப் பொருள்படும் சொல்லில் இருந்து பெற்றது.[3][4]

ஊர்சுசு (Ursus) என்னும் கரடிப் பேரினத்தின் இனங்களும் உள்ளினங்களும்

உசாத்துணை

  1. "Brown Bear Fact Sheet". பார்த்த நாள் 4 April 2018.
  2. "Polar Bear Fact Sheet". பார்த்த நாள் 4 April 2018.
  3. "Definition of URSUS". பார்த்த நாள் 4 April 2018.
  4. http://dictionary.reference.com/browse/ursus
  5. "Mexican black bear – Bear Conservation" (en-GB).
  6. "West Mexico black bear – Bear Conservation" (en-GB).
  7. Seton, Ernest Thompson (2015-07-30) (in en). Wahb: The Biography of a Grizzly. University of Oklahoma Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8061-5232-5. https://books.google.co.in/books?id=w09QCgAAQBAJ&pg=PT146&lpg=PT146&dq=%2522U.+a.+dalli%2522&source=bl&ots=hx0XeTP-_q&sig=MyQDrcSM4spYWgtByPe7tqO3wsM&hl=en&sa=X&ved=0ahUKEwiF5ILQkv3YAhXMvY8KHQPiCl8Q6AEIMDAB#v=onepage&q=%2522U.%2520a.%2520dalli%2522&f=false.
license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

கரடி (பேரினம்): Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages

கரடி (About this soundஒலிப்பு ) (Ursus) என்பது ஊர்சிடீ என்னும் கரடிக் குடும்பத்தில் உள்ள கரடிப் பேரின வகைப்பாடு. இதனுள் பரவலாகக் காணப்படும் பழுப்புக்கரடிகளும் பனிக்கரடிகளும், அமெரிக்கக் கருங்கரடிகளும், ஆசியக் கருங்கரடிகளும் (Ursus thibetanus) அடங்கும். அறிவியற்பெயராகிய ஊர்சுசு (Ursus) என்பது இலத்தீன மொழியில் கரடி எனப் பொருள்படும் சொல்லில் இருந்து பெற்றது.

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்