dcsimg

சிவப்புக் காட்டுக்கோழி ( Tamil )

provided by wikipedia emerging languages
 src=
Gallus gallus

சிவப்புக் காட்டுக்கோழி (red junglefowl, Gallus gallus) என்பது ஆசியக் கண்டத்தைச் சேர்ந்த காடுகளில் வசிக்கும் ஒரு கோழியாகும். இது நாட்டுக்கோழியின் மூதாதையாகும். இக்கோழிகள் இமயமலை அடிவாரத்திலிருந்து தெற்கே மத்திய பிரதேசம் வரை பரவியுள்ளன.

மேற்கோள்கள்

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

சிவப்புக் காட்டுக்கோழி: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages
 src= Gallus gallus