கோழி எனும் பறவைகள் ஆனவை இரு உயிரியல் வரிசைகளில் ஒன்றைக் குறிப்பது ஆகும். ஒன்று விளையாட்டுக்கோழி அல்லது நிலக்கோழி (Galliformes), மற்றொன்று நீர்க்கோழி (Anseriformes). உடற்கூறியல் மற்றும் மூலக்கூறு ஒற்றுமைகள் பற்றிய ஆய்வுகள் இந்த இரண்டு குழுக்களும் நெருங்கிய பரிணாம உறவுகளாகும் என்பதைக் காட்டுகின்றன; ஒன்றாக, இவை கோழி பெருவரிசையை உருவாக்குகின்றன. அது விஞ்ஞானரீதியாக கேலோயன்சிரி என அழைக்கப்படுகிறது.[2]
கோழி எனும் பறவைகள் ஆனவை இரு உயிரியல் வரிசைகளில் ஒன்றைக் குறிப்பது ஆகும். ஒன்று விளையாட்டுக்கோழி அல்லது நிலக்கோழி (Galliformes), மற்றொன்று நீர்க்கோழி (Anseriformes). உடற்கூறியல் மற்றும் மூலக்கூறு ஒற்றுமைகள் பற்றிய ஆய்வுகள் இந்த இரண்டு குழுக்களும் நெருங்கிய பரிணாம உறவுகளாகும் என்பதைக் காட்டுகின்றன; ஒன்றாக, இவை கோழி பெருவரிசையை உருவாக்குகின்றன. அது விஞ்ஞானரீதியாக கேலோயன்சிரி என அழைக்கப்படுகிறது.