dcsimg
Image of Ananas comosus var. comosus
Creatures » » Plants » » Dicotyledons » » Bromeliads »

Pineapple

Ananas comosus (L.) Merr.

அன்னாசி ( Tamil )

provided by wikipedia emerging languages

செந்தாழை என்பது ஒரு பழம் மற்றும் அதன் மரத்தின் பெயராகும். இதன் மற்றொரு பெயர் அன்னாசி ஆகும். இது பிரேசில் நாட்டின் தென்பகுதி, பராகுவே ஆகிய இடங்களைத் தாயகமாகக் கொண்டது. அன்னாசி (About this soundpronunciation ) என்ற பெயர் போர்த்துகீசிய மொழியில் இருந்து பெறப்பட்டது. இது பிரமிலசே இனத்தைச்சேர்ந்த தாவரம் ஆகும்.[1]

மேற்கோள்கள்

  1. Coppens d'Eeckenbrugge, Geo; Freddy Leal (2003). "Chapter 2: Morphology, Anatomy, and Taxonomy". in D.P Bartholomew, R.E. Paull, and K.G. Rohrbach. The Pineapple: Botany, Production, and Uses. Wallingford, UK: CABI Publishing. பக். 21. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-85199-503-9.
license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

அன்னாசி: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages

செந்தாழை என்பது ஒரு பழம் மற்றும் அதன் மரத்தின் பெயராகும். இதன் மற்றொரு பெயர் அன்னாசி ஆகும். இது பிரேசில் நாட்டின் தென்பகுதி, பராகுவே ஆகிய இடங்களைத் தாயகமாகக் கொண்டது. அன்னாசி (About this soundpronunciation ) என்ற பெயர் போர்த்துகீசிய மொழியில் இருந்து பெறப்பட்டது. இது பிரமிலசே இனத்தைச்சேர்ந்த தாவரம் ஆகும்.

 src=

செந்தாழைப்பழ விற்பனை

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்