dcsimg

சாம்பல் தகைவிலான் ( тамилски )

добавил wikipedia emerging languages

சாம்பல் தகைவிலான் (Ashy Woodswallow, Artamus fuscus) என்பது தெற்கு ஆசியாவில் காணப்படும் தகைவிலான் வகை பறவையாகும். ஏனைய தகைவிலான் பறவைகள் போன்று இது குறுகிய வளைந்த சொண்டினையும், குறுகழய சதுரமான வாலையும் நீண்ட சிறகினையும் கொண்டது. இது கம்பிகள், உயர் மின்கம்பிகள், உயரமான பட்டும்போன மரங்கள், அல்லது உயரமான பனை வகை மரங்களில் கூட்டமான காணபப்டும்.

உசாத்துணை

лиценца
cc-by-sa-3.0
авторски права
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
изворно
посети извор
соработничко мреж. место
wikipedia emerging languages

சாம்பல் தகைவிலான்: Brief Summary ( тамилски )