dcsimg

மிளகுக்கீரை ( tamili )

tarjonnut wikipedia emerging languages

மிளகுக்கீரை (Peppermint) புதினா வகையில் பச்சை புதினா மற்றும் நீர் புதினா ஆகியவற்றின் கலப்பின தாவரம் ஆகும். இத்தாவரம் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்டதாகும். தற்போது இத்தாவரம் உலகில் பல இடங்களிலும் பயிரிடப்படுகிறது.[1] மேலும் இதன் தாய் வழி இனங்கள் பல காடுகளில் காணப்படுகிறது.[2]

சுவீடன் நாட்டின் ஆராச்சியாளர் கரோலஸ் லின்னேயஸ் மூலம் இங்கிலாந்து பகுதியில் 1753 ஆம் ஆண்டுகளில் காணப்பட்டதாக விவரிக்கப்பட்டுள்ளது.[3][4] இவற்றிலிருந்து கிடைக்கும் எண்ணெயை வைத்து இயற்கையான பூச்சிக்கொல்லிகள் செய்ய பயன்டுத்தப்படுகிறது.[5] மேலும் எரிச்சல் கொண்ட குடல் நோய்க்கு உடனடி தீர்வாக இதன் எண்ணெய் பயன்படுகிறது.[6]

மேற்கோள்கள்

  1. Euro+Med Plantbase Project: Mentha × piperita
  2. Flora of NW Europe: Mentha × piperita பரணிடப்பட்டது செப்டம்பர் 19, 2009 at the வந்தவழி இயந்திரம்
  3. Linnaeus, C. (1753). Species Plantarum 2: 576–577.
  4. Harley, R. M. (1975). Mentha L. In: Stace, C. A., ed. Hybridization and the flora of the British Isles page 387.
  5. Robert Irving Krieger (2001). Handbook of Pesticide Toxicology: Principles. Academic Press. பக். 823. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-12-426260-7. https://books.google.com/books?id=ib8Qhju9EQEC&pg=PA823. பார்த்த நாள்: 11 October 2010.
  6. "Bulking agents, antispasmodics and antidepressants for the treatment of irritable bowel syndrome". Cochrane Database of Systematic Reviews 8: CD003460. August 2011. doi:10.1002/14651858.CD003460.pub3. பப்மெட்:21833945.

lisenssi
cc-by-sa-3.0
tekijänoikeus
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
alkuperäinen
käy lähteessä
kumppanisivusto
wikipedia emerging languages

மிளகுக்கீரை: Brief Summary ( tamili )

tarjonnut wikipedia emerging languages

மிளகுக்கீரை (Peppermint) புதினா வகையில் பச்சை புதினா மற்றும் நீர் புதினா ஆகியவற்றின் கலப்பின தாவரம் ஆகும். இத்தாவரம் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்டதாகும். தற்போது இத்தாவரம் உலகில் பல இடங்களிலும் பயிரிடப்படுகிறது. மேலும் இதன் தாய் வழி இனங்கள் பல காடுகளில் காணப்படுகிறது.

சுவீடன் நாட்டின் ஆராச்சியாளர் கரோலஸ் லின்னேயஸ் மூலம் இங்கிலாந்து பகுதியில் 1753 ஆம் ஆண்டுகளில் காணப்பட்டதாக விவரிக்கப்பட்டுள்ளது. இவற்றிலிருந்து கிடைக்கும் எண்ணெயை வைத்து இயற்கையான பூச்சிக்கொல்லிகள் செய்ய பயன்டுத்தப்படுகிறது. மேலும் எரிச்சல் கொண்ட குடல் நோய்க்கு உடனடி தீர்வாக இதன் எண்ணெய் பயன்படுகிறது.

lisenssi
cc-by-sa-3.0
tekijänoikeus
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
alkuperäinen
käy lähteessä
kumppanisivusto
wikipedia emerging languages