dcsimg

ஈழத்தலரி ( tamili )

tarjonnut wikipedia emerging languages

ஈழத்தலரி இலையுதிர் மரவகையைச் சோ்ந்த மூலிகை தாவரமாகும். இதன் இலைகள் தடித்துக் காணப்படும். இதன் பூக்களோ மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதன் பூக்களில் நறுமணம் வீசும். இதன் பட்டை, பூ, மரத்திலிருந்து வடியும் பால் முதலியன மருத்துவ குணம் கொண்டதாகும்.[3]

மேற்கோள்கள்

  1. "The Plant List: A Working List of All Plant Species".
  2. "பச்சை மூலிகைகளும் பயன் தரும் மருத்துவமும்", செங்கற்பட்டு சிங்காரவேலு வைத்தியா் , அருண் நிலையம் , இராயப்பேட்டை சென்னை
lisenssi
cc-by-sa-3.0
tekijänoikeus
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
alkuperäinen
käy lähteessä
kumppanisivusto
wikipedia emerging languages

ஈழத்தலரி: Brief Summary ( tamili )

tarjonnut wikipedia emerging languages

ஈழத்தலரி இலையுதிர் மரவகையைச் சோ்ந்த மூலிகை தாவரமாகும். இதன் இலைகள் தடித்துக் காணப்படும். இதன் பூக்களோ மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதன் பூக்களில் நறுமணம் வீசும். இதன் பட்டை, பூ, மரத்திலிருந்து வடியும் பால் முதலியன மருத்துவ குணம் கொண்டதாகும்.

lisenssi
cc-by-sa-3.0
tekijänoikeus
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
alkuperäinen
käy lähteessä
kumppanisivusto
wikipedia emerging languages