dcsimg

செம்பிரண்டை ( Tâmil )

fornecido por wikipedia emerging languages

செம்பிரண்டை (Cissus repens) என்பது மழைக்காடுகளில் வளரும் ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இது கிரேப்ஸ் (Vitaceae) என்ற குடும்பத்தைச் சார்ந்த தாவரம் ஆகும். இவை பொதுவாக ஆசியா மற்றும் நில நடுக்கோட்டுக்கு அருகில் அமைந்துள்ள நாடுகளில் காணப்படுகின்றன. ஆஸ்திரேலியாவின் கேப் யோர்க் தீபகற்பம் குயின்ஸ்லாந்துதின் வெப்பமண்டல மழைக்காடுகள் போன்றவற்றில் இவை காணப்படுகின்றன. இதன் தண்டு கொடிபோல் சுருண்டு, இதன் இலைகள் இதய வடிவில் காணப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

licença
cc-by-sa-3.0
direitos autorais
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
original
visite a fonte
site do parceiro
wikipedia emerging languages

செம்பிரண்டை: Brief Summary ( Tâmil )

fornecido por wikipedia emerging languages

செம்பிரண்டை (Cissus repens) என்பது மழைக்காடுகளில் வளரும் ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இது கிரேப்ஸ் (Vitaceae) என்ற குடும்பத்தைச் சார்ந்த தாவரம் ஆகும். இவை பொதுவாக ஆசியா மற்றும் நில நடுக்கோட்டுக்கு அருகில் அமைந்துள்ள நாடுகளில் காணப்படுகின்றன. ஆஸ்திரேலியாவின் கேப் யோர்க் தீபகற்பம் குயின்ஸ்லாந்துதின் வெப்பமண்டல மழைக்காடுகள் போன்றவற்றில் இவை காணப்படுகின்றன. இதன் தண்டு கொடிபோல் சுருண்டு, இதன் இலைகள் இதய வடிவில் காணப்படுகிறது.

licença
cc-by-sa-3.0
direitos autorais
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
original
visite a fonte
site do parceiro
wikipedia emerging languages