dcsimg

காணான்கோழி ( Tamil )

provided by wikipedia emerging languages

காணான்கோழி அல்லது கூவாங்கோழி (rails, Rallidae) என்பது பெரியளவில் உலகெங்கிலும் பரந்து வாழும் சிறிய மற்றும் நடுத்தர அளவு பறவையாகும். இக்குடும்ப பறவைகள் உயிரியற் பல்வகைமை உடையதும் சில வகை (crakes, coots, gallinules) கானாங்கோழிகளைக் கொண்டதும் ஆகும். பல இனங்கள் ஈரளிப்பான பகுதிகளில் வாழ்பவையும், பாலைவனங்கள், பனி படராத இடங்கள் தவிர்த்து தரையினை வாழ்விடமாகக் கொண்டவையும் ஆகும். கானாங்கோழிகள் அன்டார்டிக்கா தவிர்ந்த ஏனைய கண்டங்களில் காணப்படுகின்றன. இவற்றில் பல தீவு இனங்களாக உள்ளன. பல பறவைகள் சதுப்பு நிலங்களிலும் அடர்த்தியான காடுகளையும் வாழ்விடமாகக் கொண்டன. இவை நெருக்கமான தாவர அமைப்பை விரும்புவனவாகும்.[1]

அடிக்குறிப்பு

  1. Horsfall & Robinson (2003): pp. 206–207

உசாத்துணை

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

காணான்கோழி: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages

காணான்கோழி அல்லது கூவாங்கோழி (rails, Rallidae) என்பது பெரியளவில் உலகெங்கிலும் பரந்து வாழும் சிறிய மற்றும் நடுத்தர அளவு பறவையாகும். இக்குடும்ப பறவைகள் உயிரியற் பல்வகைமை உடையதும் சில வகை (crakes, coots, gallinules) கானாங்கோழிகளைக் கொண்டதும் ஆகும். பல இனங்கள் ஈரளிப்பான பகுதிகளில் வாழ்பவையும், பாலைவனங்கள், பனி படராத இடங்கள் தவிர்த்து தரையினை வாழ்விடமாகக் கொண்டவையும் ஆகும். கானாங்கோழிகள் அன்டார்டிக்கா தவிர்ந்த ஏனைய கண்டங்களில் காணப்படுகின்றன. இவற்றில் பல தீவு இனங்களாக உள்ளன. பல பறவைகள் சதுப்பு நிலங்களிலும் அடர்த்தியான காடுகளையும் வாழ்விடமாகக் கொண்டன. இவை நெருக்கமான தாவர அமைப்பை விரும்புவனவாகும்.

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்