அசிபித்ரிபார்மசு
(
Tamil
)
provided by wikipedia emerging languages
அசிபித்ரிபார்மசு என்பது பெரும்பாலான பகலாடிக் கொண்றுன்னிப் பறவைகளை உள்ளடக்கிய ஒரு வரிசை ஆகும். இதில் பாறுகள், கழுகுகள், பிணந்தின்னிக் கழுகுகள் ஆகிய சுமார் 225 உயிரினங்கள் உள்ளன. 2008ம் ஆண்டின் டி.என்.ஏ. ஆராய்ச்சியின்படி வல்லூறுகள் இவ்வரிசை உயிரினங்களைவிட கிளிகள் மற்றும் பேசரின் பறவைகளுடன் தொடர்புடையவை என்று கூறப்படுகிறது.
வகைப்படுத்தல்
வரிசை அசிபித்ரிபார்மசு
-
அசிபித்ரிடே (பசார்டுகள், கழுகுகள், பூனைப்பருந்துகள், பாறுகள், பருந்துகள், பழைய உலக பிணந்தின்னிக் கழுகுகள்)
- பன்டியோனிடே (ஆசுபிரே) (1 அல்லது 2 இனங்கள்)
-
சாகிட்டரீடே (தரைப்பருந்து)
அடிக்குறிப்புகள்
உசாத்துணை
-
Chesser, R. T.; Banks, R. C.; Barker, F. K.; Cicero, C.; Dunn, J. L.; Kratter, A. W.; Lovette, I. J.; Rasmussen, P. C. et al. (2010). "Fifty-First Supplement to the American Ornithologists' Union Check-list of North American Birds" (PDF). The Auk 127 (3): 726–744. doi:10.1525/auk.2010.127.3.726. http://www.aou.org/checklist/suppl/AOU_checklist_suppl_51.pdf.
-
Chesser, R. Terry; Banks, Richard C.; Barker, F. Keith; Cicero, Carla; Dunn, Jon L.; Kratter, Andrew W.; Lovette, Irby J.; Rasmussen, Pamela C. et al. (2012). "Fifty-Third Supplement to the American Ornithologists' Union Check-List of North American Birds". The Auk 129 (3): 573–588. doi:10.1525/auk.2012.129.3.573. Full text via AOU, COPO, BioOne.
- license
- cc-by-sa-3.0
- copyright
- விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
அசிபித்ரிபார்மசு: Brief Summary