dcsimg
Sivun jonsonindurra kuva
Life » » Archaeplastida » » Kaksisirkkaiset » » Heinäkasvit »

Jonsonindurra

Sorghum halepense (L.) Pers.

கருப்பன் புல் ( tamili )

tarjonnut wikipedia emerging languages

கருப்பன் புல் (ஆங்கில பெயர் : Johnson grass) என்ற இந்த புல் வகையைச் சார்ந்த போஅசி (Poaceae) என்ற குடும்பத்தைச் சார்ந்த நடுநில கடல் பகுதிகளை பூர்வீகமாகக் கொண்ட தாவரம் ஆகும். மேலும் ஐரோப்பா , மத்திய கிழக்கு நாடுகள் போன்ற இடங்களிலும் அதிகமாக காணப்படுகிறது. அது கிழங்குகள் மற்றும் விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்கிறது. இத்தாவரம் களைபோல் தோன்றினாலும் உடம்பில் ஏற்படும் அரிப்பைத் தடுக்கும் சக்தி கொண்டது.[1][2]

மேற்கோள்கள்

lisenssi
cc-by-sa-3.0
tekijänoikeus
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
alkuperäinen
käy lähteessä
kumppanisivusto
wikipedia emerging languages

கருப்பன் புல்: Brief Summary ( tamili )

tarjonnut wikipedia emerging languages

கருப்பன் புல் (ஆங்கில பெயர் : Johnson grass) என்ற இந்த புல் வகையைச் சார்ந்த போஅசி (Poaceae) என்ற குடும்பத்தைச் சார்ந்த நடுநில கடல் பகுதிகளை பூர்வீகமாகக் கொண்ட தாவரம் ஆகும். மேலும் ஐரோப்பா , மத்திய கிழக்கு நாடுகள் போன்ற இடங்களிலும் அதிகமாக காணப்படுகிறது. அது கிழங்குகள் மற்றும் விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்கிறது. இத்தாவரம் களைபோல் தோன்றினாலும் உடம்பில் ஏற்படும் அரிப்பைத் தடுக்கும் சக்தி கொண்டது.

lisenssi
cc-by-sa-3.0
tekijänoikeus
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
alkuperäinen
käy lähteessä
kumppanisivusto
wikipedia emerging languages