dcsimg
碗豆蚜的圖片
Life » » Metazoa » » 節肢動物 » » 六足亞門 » 昆蟲 » 有翅亞綱 » » 半翅目 » 胸喙亞目 » » 蚜科 »

碗豆蚜

Acyrthosiphon (Acyrthosiphon) pisum (Harris & M. 1776)

கடலை அசுவுணி ( 坦米爾語 )

由wikipedia emerging languages提供

கடலை அசுவுணி(Acyrthosiphon pisum), அசுவுணிக் குடும்பத்தைச் சேர்ந்த சாற்றை உறிஞ்சிக் குடிக்கும் அசுவுணி ஆகும். இது அவரைக் குடும்பத்தாவரங்களான கடலை, ஆல்பால்பா முதலான தாவரங்களின் சாற்றை உறிஞ்சுகின்றன.[1] கடலை அசுவுணிகள் பச்சையவுருமணிகளைக் கொண்டிருப்பதால் சூரியனில் இருந்து நேரடியாக சக்தியைத் தன்வயப்படுத்துகின்றன என அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் காட்டுகின்றன.[2]

மேற்கோள்கள்

  1. van Emden, H. & Harrington, R. Aphids As Crop Pests. (CABI, 2007).
  2. http://www.nature.com/srep/2012/120816/srep00579/full/srep00579.html?WT.ec_id=SREP-631-20120903 பார்க்கப்பட்ட நாள் 04.11.2012
許可
cc-by-sa-3.0
版權
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
原始內容
參訪來源
合作夥伴網站
wikipedia emerging languages

கடலை அசுவுணி: Brief Summary ( 坦米爾語 )

由wikipedia emerging languages提供

கடலை அசுவுணி(Acyrthosiphon pisum), அசுவுணிக் குடும்பத்தைச் சேர்ந்த சாற்றை உறிஞ்சிக் குடிக்கும் அசுவுணி ஆகும். இது அவரைக் குடும்பத்தாவரங்களான கடலை, ஆல்பால்பா முதலான தாவரங்களின் சாற்றை உறிஞ்சுகின்றன. கடலை அசுவுணிகள் பச்சையவுருமணிகளைக் கொண்டிருப்பதால் சூரியனில் இருந்து நேரடியாக சக்தியைத் தன்வயப்படுத்துகின்றன என அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் காட்டுகின்றன.

許可
cc-by-sa-3.0
版權
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
原始內容
參訪來源
合作夥伴網站
wikipedia emerging languages