dcsimg
红花西番莲的圖片
Life » » Archaeplastida » » 木蘭綱 » » 时钟花科 »

红花西番莲

Passiflora coccinea Aubl.

சிகப்பு புரீஷம்வள்ளி ( 坦米爾語 )

由wikipedia emerging languages提供

சிகப்பு புரீஷம்வள்ளி (Passiflora coccinea) அல்லது (Red passion flower) [1] இது வேகமாக வளரும் காட்டுக் கொடித்தோடை இனத்தைச் சார்ந்த கொடி ஆகும். இதன் பழம் 2 செ.மீற்றர்கள் எண்ணெய் திரவம் கொண்ட கொட்டையுடம் காணப்படுகிறது. இதன் பூக்கள் அடர் சிகப்பு நிறத்துடன் காணப்படுகிறது. இவை விதை மூலமும், பாகத்தை வெட்டிவைத்தும் வளர்க்கப்படுகிறது. இதன் பழங்களை உட்கொள்ளலாம். இதன் பூர்வீக இடம் அமெசான் காடு அமைந்துள்ள பெரு, பிரேசில், பொலிவியா, மெலும் வெனிசுவேலா போன்ற பகுதியாகும்.

குறிப்புகள்

  • [1]
  • 許可
    cc-by-sa-3.0
    版權
    விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
    原始內容
    參訪來源
    合作夥伴網站
    wikipedia emerging languages

    சிகப்பு புரீஷம்வள்ளி: Brief Summary ( 坦米爾語 )

    由wikipedia emerging languages提供

    சிகப்பு புரீஷம்வள்ளி (Passiflora coccinea) அல்லது (Red passion flower) இது வேகமாக வளரும் காட்டுக் கொடித்தோடை இனத்தைச் சார்ந்த கொடி ஆகும். இதன் பழம் 2 செ.மீற்றர்கள் எண்ணெய் திரவம் கொண்ட கொட்டையுடம் காணப்படுகிறது. இதன் பூக்கள் அடர் சிகப்பு நிறத்துடன் காணப்படுகிறது. இவை விதை மூலமும், பாகத்தை வெட்டிவைத்தும் வளர்க்கப்படுகிறது. இதன் பழங்களை உட்கொள்ளலாம். இதன் பூர்வீக இடம் அமெசான் காடு அமைந்துள்ள பெரு, பிரேசில், பொலிவியா, மெலும் வெனிசுவேலா போன்ற பகுதியாகும்.

    許可
    cc-by-sa-3.0
    版權
    விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
    原始內容
    參訪來源
    合作夥伴網站
    wikipedia emerging languages