சீமைக்கொட்டைக்களா அல்லது லொவி (Flacourtia inermis, ஆங்கில மொழி: lovi-lovi / batoko plum) பிலிப்பீன்சைத் தாயகமாகக் கொண்ட பூக்குந்தாவரம். இது ஆசிய ஆப்பிரிக்க வெப்ப மண்டலங்களிலும் காணப்படுகிறது. தென்னிந்தியாவில் இது பரவலாகக் காணப்படுகிறது.[1]
சீமைக்கொட்டைக்களா அல்லது லொவி (Flacourtia inermis, ஆங்கில மொழி: lovi-lovi / batoko plum) பிலிப்பீன்சைத் தாயகமாகக் கொண்ட பூக்குந்தாவரம். இது ஆசிய ஆப்பிரிக்க வெப்ப மண்டலங்களிலும் காணப்படுகிறது. தென்னிந்தியாவில் இது பரவலாகக் காணப்படுகிறது.