dcsimg

சிவப்பு-பச்சை ஐவண்ணக்கிளி ( 坦米爾語 )

由wikipedia emerging languages提供

சிவப்பு-பச்சை ஐவண்ணக்கிளி அல்லது பச்சை இறக்கை ஐவண்ணக்கிளி (Green-winged Macaw, Ara chloropterus, Red-and-green Macaw)[2] என்பது பெரிய, அதிக சிவப்பு நிறங் கொண்ட பஞ்ச வண்ணக்கிளி ஆகும்.

இது தென் அமெரிக்காவின் வட மற்றும் மத்திய காடுகளில் காணப்படுகின்றன. ஆயினும், ஏனைய ஐவண்ணக்கிளிகள் போன்று இதுவும் வாழ்விட இழப்பு மற்றும் கிளி வார்த்தகத்திற்காக சட்டவிரோதமாக பிடிக்கப்படுகின்றன.

உசாத்துணைகள்

வெளி இணைப்புக்கள்

許可
cc-by-sa-3.0
版權
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
原始內容
參訪來源
合作夥伴網站
wikipedia emerging languages

சிவப்பு-பச்சை ஐவண்ணக்கிளி: Brief Summary ( 坦米爾語 )

由wikipedia emerging languages提供

சிவப்பு-பச்சை ஐவண்ணக்கிளி அல்லது பச்சை இறக்கை ஐவண்ணக்கிளி (Green-winged Macaw, Ara chloropterus, Red-and-green Macaw) என்பது பெரிய, அதிக சிவப்பு நிறங் கொண்ட பஞ்ச வண்ணக்கிளி ஆகும்.