La bobo es un avia de mar en la jenero Sula en la familia Pelecaniformo. El es un avia grande con alas longa e puntida e con becos longa.
Bobos xasa pexes par tufa de un altia grande a la mar e segue sua preda su la acua. Los reprodui en colonias sur isolas e costas. Normal, los produi un o plu ovos azul en un nido sur la tera.
Se nom engles veni de la jergo espaniol bubi, cual ave la sinifia de "stupida" (o "bobo" en elefen), car bobos es amin e, cuando los atera sur barcos, los es fasil caturada par la marinores per come!
Ave ses spesies de bobo:
Morus as en skööl faan siafögler uun det famile faan a Genten (Sulidae).
'S e seorsa eun-mara a th'ann an Sùlaire. Tha iad a' fuireach ann an àitean mar Alba. 'S e Guga an t-ainm a th' air àl an t-sùlaire.
Tha sùil na sùlaire cho geur ri sùil na fainge, a neart cho làidir ri fhradharc. Nan tachradh maide bhith roimhe air an fhairge nuair a bhiodh e a' feuchainn fodha, tha e air a ràdh gun deigheadh a ghob òirleach tron fhiodh.
கேன்னட்டு (Gannet) என்பது சுலிடே குடும்பத்தில் மோரசு என்னும் பேரினத்தைச் சேர்ந்த ஒரு கடற்பறவை. இவை பூபிக்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவை. கேன்னட்டு என்னும் பெயர் கேனோட்டு என்னும் பழைய ஆங்கிலச் சொல்லில் இருந்து பிறந்தது. இதன் பொருள் வலிமையுள்ள அல்லது ஆண்மையுள்ள என்பதாகும்.[1]
கேன்னட்டுகள் அளவில் பெரிய பறவைகள். உடல் வெண்ணிறத்திலும் தலை மஞ்சள் படிந்தவாறு இருக்கும். இறக்கைகளின் ஓரம் கருப்பாகவும் அலகு நீண்டும் இருக்கும். வட அத்திலாந்திக் கடற்பகுதியில் காணப்படும் வடக்கத்திய கேன்னட்டு என்னும் பறவை கேன்னட்டுகளிலேயே பெரியது. இறக்கை விரித்த நிலையில் இதன் அகலம் இரண்டு மீட்டர் (6.6 அடி) வரை இருக்கும்.
இப்பறவைகள் மேலிருந்து நீருக்குள் வேகமாகப் பாய்ந்து மீன்களை வேட்டையாடும். இதற்கு ஏற்றவாறு இவை கீழ்க்கண்ட தகவமைப்புகளைப் பெற்றுள்ளன.
|mode=CS1
(help); Check date values in: |date=
(help) (Subscription or UK public library membership required.) கேன்னட்டு (Gannet) என்பது சுலிடே குடும்பத்தில் மோரசு என்னும் பேரினத்தைச் சேர்ந்த ஒரு கடற்பறவை. இவை பூபிக்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவை. கேன்னட்டு என்னும் பெயர் கேனோட்டு என்னும் பழைய ஆங்கிலச் சொல்லில் இருந்து பிறந்தது. இதன் பொருள் வலிமையுள்ள அல்லது ஆண்மையுள்ள என்பதாகும்.
கேன்னட்டுகள் அளவில் பெரிய பறவைகள். உடல் வெண்ணிறத்திலும் தலை மஞ்சள் படிந்தவாறு இருக்கும். இறக்கைகளின் ஓரம் கருப்பாகவும் அலகு நீண்டும் இருக்கும். வட அத்திலாந்திக் கடற்பகுதியில் காணப்படும் வடக்கத்திய கேன்னட்டு என்னும் பறவை கேன்னட்டுகளிலேயே பெரியது. இறக்கை விரித்த நிலையில் இதன் அகலம் இரண்டு மீட்டர் (6.6 அடி) வரை இருக்கும்.
இப்பறவைகள் மேலிருந்து நீருக்குள் வேகமாகப் பாய்ந்து மீன்களை வேட்டையாடும். இதற்கு ஏற்றவாறு இவை கீழ்க்கண்ட தகவமைப்புகளைப் பெற்றுள்ளன.
மூக்குத் துளைகள் வெளியில் இல்லாமல் அலகுகளுக்குள் உள்ளன. முகத்திலும் நெஞ்சுப் பகுதியிலும் தோலுக்கடியில் காற்றுப் பைகள் உள்ளதால் நீரில் பாயும் போது உடலிக்கு ஏற்படும் தாக்கத்தைக் குறைக்கின்றன. கண்கள் ஒன்றுக்கொன்று தள்ளி இருப்பதால் தொலைவினைக் கணிக்க ஏதுவாக உள்ளது.