dcsimg

தீச்சுடர் வரியன் ( 坦米爾語 )

由wikipedia emerging languages提供

தீச்சுடர் வரியன் (Dryas iulia, (பிழையாக "julia" என அழைக்கப்படுவதுண்டு)[1] பொதுவான ஆங்கிலப் பெயர்கள்: Julia Butterfly, Julia Heliconian, The Flame, Flambeau) என்பது வரியன்கள் குடும்ப பட்டாம்பூச்சியாகும். ரையாஸ் பேரினத்தை தனியாக பிரதிநிதித்துவப்படுத்தும் இது பிரேசில் முதல் தென் டெக்சஸ், புளோரிடா வரையான இடங்களுக்குரியது. ஆயினும் கோடையில் இதனை சிலவேளைகளில் வட, கிழக்கு நெப்ராஸ்கா பகுதிகளிலும் காணலாம். 15 இற்கு மேற்பட்ட துணையினங்கள் விபரிக்கப்பட்டுள்ளன.

உசாத்துணை

  1. 1.0 1.1 Lamas, G. (editor) (2004). Atlas of Neotropical Lepidoptera. Checklist: Part 4A. Hesperioidea – Papilionoidea. ISBN 978-0-945417-28-6
  • Butterflies and Moths of North America (BMNA) (2008). Julia Heliconian. Retrieved 2008-AUG-14.
  • Miller, L. D. & Miller, J. Y. (2004). The Butterfly Handbook: 115. Barron's Educational Series, Inc., Hauppauge, New York. ISBN 0-7641-5714-0

வெளியிணைப்பு

 src= பொதுவகத்தில் Dryas julia பற்றிய ஊடகங்கள்  src= விக்கியினங்களில் Dryas (Nymphalidae) பற்றிய தரவுகள்

許可
cc-by-sa-3.0
版權
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
原始內容
參訪來源
合作夥伴網站
wikipedia emerging languages

தீச்சுடர் வரியன்: Brief Summary ( 坦米爾語 )

由wikipedia emerging languages提供

தீச்சுடர் வரியன் (Dryas iulia, (பிழையாக "julia" என அழைக்கப்படுவதுண்டு) பொதுவான ஆங்கிலப் பெயர்கள்: Julia Butterfly, Julia Heliconian, The Flame, Flambeau) என்பது வரியன்கள் குடும்ப பட்டாம்பூச்சியாகும். ரையாஸ் பேரினத்தை தனியாக பிரதிநிதித்துவப்படுத்தும் இது பிரேசில் முதல் தென் டெக்சஸ், புளோரிடா வரையான இடங்களுக்குரியது. ஆயினும் கோடையில் இதனை சிலவேளைகளில் வட, கிழக்கு நெப்ராஸ்கா பகுதிகளிலும் காணலாம். 15 இற்கு மேற்பட்ட துணையினங்கள் விபரிக்கப்பட்டுள்ளன.

許可
cc-by-sa-3.0
版權
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
原始內容
參訪來源
合作夥伴網站
wikipedia emerging languages