சாரா நீள்சிறகி (Sara Longwing, Heliconius sara) என்பது மெக்கிக்கோ முதல் அமேசான் படுகை, தென் பிரேசில் வரையான இடங்களில் காணப்படும் பட்டாம்பூச்சியாகும். இது வரியன்கள் குடும்பத்தைச் சேர்ந்த பட்டாம்பூச்சியாகும். இதன் சிறகு அகலம் 55-60 மிமி ஆகும். பொதுவாக நீள்சிறகி பட்டாம்பூச்சிகளின் சுவையை ஊனுண்ணிகள் விரும்புவதில்லை.[1]
சாரா நீள்சிறகி (Sara Longwing, Heliconius sara) என்பது மெக்கிக்கோ முதல் அமேசான் படுகை, தென் பிரேசில் வரையான இடங்களில் காணப்படும் பட்டாம்பூச்சியாகும். இது வரியன்கள் குடும்பத்தைச் சேர்ந்த பட்டாம்பூச்சியாகும். இதன் சிறகு அகலம் 55-60 மிமி ஆகும். பொதுவாக நீள்சிறகி பட்டாம்பூச்சிகளின் சுவையை ஊனுண்ணிகள் விரும்புவதில்லை.