dcsimg

கல்லத்தி ( Tamilce )

wikipedia emerging languages tarafından sağlandı

கல்லத்தி (Ficus tinctoria) என்பது காட்டத்தி என்றும் குறிப்பிடப்படுகிறது. இது கல்லால் மரத்தைச் சேர்ந்த இனவகை. சிறிய ஆலிலை வடிவில் கரும் பச்சையான இலைகளையும் இலைக்கோணங்களில் மெல்லிய கணையுடைய காய்களையும் கொண்ட வெண்பச்சையான மரம். இதன் பால், பட்டை, பழம் ஆகியவை மருத்துவபயன் உடையவை.[3]திருப்பரங்குன்றம் தலத்தின் தலமரம் கல்லத்தி மரம் ஆகும்.[4]

மேற்கோள்

  1. திருக்கோயில் மரங்களின் மருத்துவப் பயன்கள், சு. திருஞானம். பக்.57
  2. http://www.shaivam.org/sv/sv_kallaththi.htm
lisans
cc-by-sa-3.0
telif hakkı
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

கல்லத்தி: Brief Summary ( Tamilce )

wikipedia emerging languages tarafından sağlandı

கல்லத்தி (Ficus tinctoria) என்பது காட்டத்தி என்றும் குறிப்பிடப்படுகிறது. இது கல்லால் மரத்தைச் சேர்ந்த இனவகை. சிறிய ஆலிலை வடிவில் கரும் பச்சையான இலைகளையும் இலைக்கோணங்களில் மெல்லிய கணையுடைய காய்களையும் கொண்ட வெண்பச்சையான மரம். இதன் பால், பட்டை, பழம் ஆகியவை மருத்துவபயன் உடையவை.திருப்பரங்குன்றம் தலத்தின் தலமரம் கல்லத்தி மரம் ஆகும்.

lisans
cc-by-sa-3.0
telif hakkı
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்